“இரையாக்க நினைத்த புறாவுக்கு பார்வை இல்லை; இரக்கத்தோடு முத்தமிட்டு விட்டுச் சென்ற பூனை !! இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ – கண்ணுல தண்ணி வந்துரும் பார்த்தா !

தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விலங்குகளும் பலவிதமான உணர்ச்சிகளை உணர்ந்து புரிந்து கொள்ள முடியும். வைரலாகி வரும் ஒரு வீடியோ அதை நிரூபிக்கிறது. பிடிக்க வந்த பறவைக்கு பார்வை இல்லை என்பதை அறிந்த பூனை அதை ஒன்றும் செய்யாமல் விட்டு விடுவதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. பூனை வருவது தெரிந்தும் புறா நகராமல் இருக்கவே, புறாவால் பார்க்க முடியவில்லை என்பதை பூனை புரிந்துகொள்கிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin