இவ்வளவு நாள் இதுக்கெல்லாம் குடிக்கலாமுன்னு தெரியாமல் இருந்துட்டோமான்னு நினைப்பீங்க !

கொய்யா இலையைக் கொதிக்க வைக்கும்போது சிறிதளவு துளசியும், இஞ்சியையும் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால், மூச்சுக்குழாய் அலர்ஜி நீங்கும். வயிறு ஒவ்வாமையை உண்டாக்கக்கூடிய உணவை சாப்பிட்டுவிடுவதால் செரிமானம் ஆகாமல் சிலர் சிரமப்படுவதுண்டு.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin