ஈஸியான வெஜிடபிள் புலாவ் செய்வது எப்படி ! அருமையான சமையல்..

வெஜிடபிள் புலாவ் ஈஸியாகவும் சுவையாகவும் செய்ய என்ன செய்ய வேண்டும், குறுகிய காலத்தில் எப்படி பண்ணலாம் என்று இந்த பதிவில் கொடுக்க பட்டுள்ளது . நாம் உண்ணும் உணவுகளிலும் மூன்று வர்ணங்கள் வருமாறு அமைந்தால் குட்டீஸ் ஆசையோடு சாப்பிடுவார்கள். மூவர்ண காய்கறிகளைக் கொண்டு வெஜிடபிள் புலாவ் ஈசியாக செய்யலாம். பார்த்து பயன்பெறுங்கள்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin