“உங்க கண்ணை உங்களாலேயே நம்ப முடியாது இந்த வீடியோ பார்த்தா – வீடியோ ! இப்படியும் ஒரு நட்பா , விலங்குகளுக்குள்ளே – மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோ இதோ !!

சமூக ஊடக உலகில் வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்களுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகம். இணையத்தில் விலங்குகளின் பல வேடிக்கையான மற்றும் அழகான வீடியோக்கள் நிரம்பியுள்ளன. நட்பு, பாசம் என்பது மனிதர்களிடம் மட்டுமல்ல விலங்குகளிடமும் இருக்கிறது. இப்படியான பாசத்தை காட்டும் ஒரு வீடியோவை தான் நாம் இங்கு காணப்போகிறோம். இந்த வீடியோவுக்கு ஏரளமான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin