உங்க மனசுக்கு ரொம்ப பிடிச்சவங்க !! உங்க பேச்சை கேட்க வேண்டுமா !! இதுதான் சிறந்த வழி !!

நம் கணவனாக இருந்தாலும் குழந்தையாக இருந்தாலும் உடன் பணிபுரிவோரா இருந்தாலும் நண்பர்களாக இருந்தாலும் நம் பேச்சை அவர்கள் கேட்டு நடக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள் நம் மனதிற்கு பிடித்தவர்களுக்கு நாம் கெடுதல் நிணைக்கும் வகையில் எதையுமே சொல்லப்போவதில்லை எதிர்பாராத வகையில் ஒருவருக்கு கணவரோ மனைவியோ குழந்தையோ நண்பரோ நாம் சொன்னதைக் கேட்காமல் இருந்தாலும் அவர்கள் தீய வழியில் செல்வதாக இருந்தால் அவர்களை மாற்றி நல்வழிப்படுத்த வேண்டும் என்றே நாம் நினைப்போம்.

ஒருவரிடம் நேரடியாகச் சென்று நீ செய்வது தவறு தவறை மீண்டும் செய்ய வேண்டாம் என்று கூறினால் அதை காதில் வாங்கி கொள்ளமாட்டார்கள் அவரை நாம் சரிசெய்ய வேண்டுமென்றால் என்ன செய்வது எடுத்துக்காட்டாக உங்களது கணவரை நீங்கள் ஏதோ ஒரு கெட்ட பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும் என்று நினைத்தால் உங்கள் கணவர் உங்களை துன்பப்படுத்தும் கணவராக இருந்தாலும் சரி மனைவி என்ன செய்ய வேண்டும் என்றால் கணவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பொழுது அவரின் உருவத்தை உங்களது கண்களுக்கு முன்பாக கொண்டுவந்து.

அல்லது அவரின் அருகிலேயே அமர்ந்து அவர் மேல் உங்களுக்கு வெறுப்பு இருந்தாலும் கூட அதை எல்லாம் சுத்தமாக மறந்துவிட்டு அவர் நன்றாக இருக்க வேண்டுமென்று முழுமனதோடு அவரை வாழ்த்த வேண்டும் அதன் பின்பு என் கணவர் கெட்ட பழக்கங்களை விட்டு விட வேண்டும் என்றும் நான் என்ன சொல்கிறேனோ அதைக்கேட்டு என் கணவர் நடக்க வேண்டும் என்றும் 15 நிமிடம் நினைத்து வேண்டிக் கொண்டால் போதும் இதை நீங்கள் செய்யும் பொழுது உங்கள் கணவர் கட்டாயமாக ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க வேண்டும்.

உங்கள் கணவர் எந்த நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றார் என்பதை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும் கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில் ஒரு மனிதன் பிரம்ம முகூர்த்தமான 3 மணிக்கு நன்றாக தூங்குவார் என்பது உறுதியானது இது கணவருக்கு மட்டும் பொருந்துவது அல்ல நாம் யாரை நினைத்து இதை செய்கிறோமோ அது கண்டிப்பாக நடக்கும் இதே உபயோகப்படுத்துவது நம் கையில்தான் இருக்கிறது நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு மேற்கொள்ளும் பொழுது எந்த ஒரு செயலும் தோல்வி அடைந்தது இல்லை.