“உடற்பயிற்சியை இப்படி டான்ஸ் ஆ கூட செய்ய முடியுமா ? செமயா இருக்கே வீடியோ ! உடற்பயிற்சி செய்யணும்னு ஆர்வம் இருக்க பெண்கள் கண்டிப்பா இந்த வீடியோ பாருங்க !!

பழைய ஜிம் உடற்பயிற்சிகள் சலிப்பைத் தருகின்றனவா? உடற்பயிற்சியில் மசாலா சேர்த்து கொள்ளுங்கள். பல்லே பல்லே டான்ஸ் மூலம் ஆரோக்கியம் பெறலாம். கார்டியோ வாஸ்குலார், தசையை உறுதி செய்யும் பயிற்சிகள். ஜாலியான உடல் எடையைக் குறைக்கும் பயற்சி இது. “திருமணத்தில் ஆட விரும்பும் நடனத்துடன், பாலிவுட் அம்சங்கள் சேர்ந்த ஹை எனர்ஜி நடனம் இது. 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை. உங்களுக்கு ஏற்ற வேகத்தில் தொடங்கி, பின்னர் வேகத்தை அதிகப்படுத்தலாம்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin