“உதவி கேட்கும் மாற்றுதிறனாளி மாணவி..ஒற்றைக் காலுடன் பள்ளிக்குச் செல்லும் சிறுமி.. கண்டிப்பா வீடியோ பாருங்க !!

பீகாரின் ஜமுய் நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி சீமா குமாரி. துறு துறுவென விளையாடிக்கொண்டிருந்த சிறுமியின் வாழ்க்கையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு விதி விளையாடியது. தனது சொந்த கிராமமான ஃபதேபூரில் டிராக்டரின் சக்கரங்களுக்கு இடையே சிக்கி விபத்தில் சிக்கினார் சீமா. ந்த சிறுமியின் உத்வேகமாக செயல் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், அதன் தாக்கத்தால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin