“உனக்காகத்தான் இவ்வளவு நாள் வேண்டினேன்… கர்ப்பத்தை அறிவித்த நமீதா !! குவியும் வாழ்த்துக்கள் !

விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த நமீதா, கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தார். ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறினார். மன அழுத்தத்தால் தான் தனது உடல் அவ்வாறு மாறியதாக, பின்னர் நமீதா கலந்துக் கொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் குறிப்பிட்டார். 2017-ம் ஆண்டு நமீதா – வீரேந்திர செளத்ரி திருமணம் நடந்தது. இந்நிலையில் தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தனது பிறந்தநாளில் அறிவித்திருக்கிறார் நமீதா.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin