உனக்கு முன்னாடியே உலகத்தை பார்த்தவன்டா ஆரி கடும் கோபம் …?

கடந்த சில தினங்களாக ஆரியும் பாலாவும் பழசை எல்லாம் மறந்து அண்ணன் தம்பி போல பழகி வந்தார்கள் இதற்கிடையே ஆரி பாலாவை பற்றி மற்றவர்களிடம் குறை சொல்லி கொண்டுதான் இருக்கிறார்.ஆரம்பத்தில் தொட்டால் பற்றி கொள்ளும் அளவிற்கு ஆக்ரோஷமாக இருந்த பாலா திடிரென்று அமைதியாக மாறி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.பீரிஸ் டாஸ்கில் ஆரியின் மகள் பாலாவிற்கு முத்தம் கொடுத்த காட்சி ரசிகர்களை நெகிழ செய்தது.

ஆனால் மீண்டும் ஷிவானி பெயரை வைத்து இருவரும் உறையாடிய காட்சியில் பாலா ஆரியை அவன் இவன் என்று பேசியது ஹவுஸ்மேட்ஸ் அனைவருடைய கலக்கத்தை ஏற்படுத்தியது ஆரி தனது கோபத்தை எவ்வளவுதான் கட்டுப் படுத்தினாலும் பாலா விடுவதாக இல்லை என்பது கீழே உள்ள வீடியோவை பார்த்தால் உங்களுக்கே புரியும். இது போன்ற சுவாரசியமான செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள நம் பக்கத்தில் இணையுங்கள். வீடியோ பதிவு கீழே உள்ளது.