“உயிர் காப்பதில் தந்தையை போல் தைரியம் யாருக்குமில்லை..! புல்லரிக்க வைக்கும் வீடியோ !!

நான் இருக்கிறேன் என்று தைரியம் சொல்ல எப்போதும் தந்தை துணையிருக்கும் இவ்வுலகில், வெள்ளத்தின் பிடியில் சிக்கிய இரு குழந்தைகளை தந்தை ஒருவர் போராடி மீட்கும் காணொளி இணையத்தில் தனிக்கவனம் பெற்று வருகின்றது. கனமழையால் உருவான காடாற்று வெள்ளத்தில் எதிர்பாராத விதமாக சிக்கிய தனது இரு குழந்தைகளையும் பத்திரமாக கரைசேர்க்க அலி பின் நசீர் மேற்கொண்ட முயற்சிகள் ஒவ்வொன்றும் தைரியத்தின் அடையாளம்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin