“3 தலை பாம்புபோல் உருமாறி குஞ்சு பொரிக்கும் பட்டாம் பூச்சி – இணையத்தில் வைரலாகும் வீடியோ !

சமூக வலைதளங்களில் மூன்று தலை பா.ம்.பு போல் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருவதால், அதனைப் பார்த்து அனைவரும் அ.தி.ர்ச்சி அடைந்துள்ளனர். அட்டாகஸ் அட்லஸ் உலகின் மிகப்பெரிய பட்டாம்பூச்சிகளில் ஒன்றாகும். ஒரு சாதாரணமான ஒரு பட்டாம் பூச்சி. இதனால் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை. இதன் பெயர் அட்டாகஸ் அட்லாஸ். இதனை அட்லாஸ் மாத் என்று கூட அழைப்பர். பா.ம்.பாக நிறமாறி அவை குஞ்சு பொரிக்கும் வரை முட்டையிட்டு அவற்றைப் பாதுகாக்கும்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin