“உறவினர் காரை பார்த்து பாசமாக ஓடி வந்த குழந்தைக்கு நடந்த விபரீதம்… சிசி டிவி வீடியோ ! தன் உறவினரின் கார்-யை பார்த்து பாசமாக ஓடி வந்த பச்சிளம் குழந்தை மீது கவனக்குறைவாக காரை ஏற்றி இறக்கிய பகிர் சிசிடிவி காட்சிகள் !!

கண்ணன் என்பவரின் 2 வயது மகன் தருண், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவ்வழியாக வந்த காரை திருப்புவதற்காக ஓட்டுனர் காரை பின்னோக்கி இயக்கிபோது, குழந்தை மீது மோதியது. இதில் குழந்தை கீழே விழுந்ததை கவனிக்காத ஓட்டுநர் மீண்டும் காரை இயக்கியதில் குழந்தை மீது இரண்டு முறை கார் ஏறி இறங்கியது. இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin