“உலகத்திலேயே பெரிய நாய் பார்க்கணுமா ?? – குட்டி யானை போல இருக்குது பாருங்க – அதிசய வீடியோ !!

இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வேடிக்கையான விலங்கு வீடியோக்கள் மற்றும் படங்கள் வருகின்றன. சமூகவலைதளங்களில் எப்போதும் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக நாய் தொடர்பான வீடியோ என்றால் அது நிச்சயம் வைரலாகிவிடும். அந்தவகையில் தற்போது ஒரு நாய் ஒன்று சேட்டை செய்யும் வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin