இந்த இசைக்கு ஈடு இணையே இல்லை உலகில் .. இந்த சிறுவர்களின் இசை திறமைக்கு ஒரு வாழ்த்து சொல்லலாமே !

சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களைக் காணலாம். அதில் தினமும், நம்மை ஆச்சர்யத்தை கொடுக்கக் கூடிய ஏராளமான வீடியோக்கள் பார்க்கப்பட்டு , பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது அதுபோன்ற ஒரு வீடியோ இனையத்தில் பரவி வருகிறது. இளையத் தலைமுறையினர் இதுபோன்றப் பலவித முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அப்படி உருவான ஒரு முயற்சிதான் இது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin