“உலகில் உள்ள வித்தியாசமான சட்டதிட்டங்கள் .. டேய் யாருடா நீங்கெல்லாம்… செம வீடியோ !! இந்த சட்டங்களை எல்லாம் பாக்கும் போது நம்ம இந்தியா எவ்வளவோ பரவாயில்லை…!

மக்களை கட்டுப்படுத்த கடந்த காலம் முதலே விசித்திரமான பல சட்டங்கள் நடைமுறையில் இருந்து கொண்டுதான் வந்திருக்கிறது. இதில் சில சட்டங்கள் மக்களின் நன்மைக்காகவும், பாதுகாப்பிற்காகவும் உருவாக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலான சட்டங்கள் மக்களை கட்டுப்படுத்தவே உருவாக்கப்பட்டது. இந்த சட்டங்களுக்கு பின்னால் இருக்கும் காரணங்கள் என்னவென்பதை அதனை உருவாக்கியவர்கள் மட்டுமே அறிவார்கள். இந்த பதிவில் உலகின் சில முட்டாள்தனமான சட்டங்களை பார்க்கலாம்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin