“ஊனம் என்பது உடலுக்கு தான் மனதிற்கு இல்லை ! இந்த SWIGGY ஊழியரை கொஞ்சம் பாருங்க !!
என்னடா வாழ்க்கை இது? நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று எப்போதும் நினைப்பவரா நீங்கள்? அப்ப இந்த பதிவு உங்களுக்கு தான். எப்போதாவது ஒரு கட்டத்தில் நாம் வாழ்க்கையை வெறுத்துவிடுவோம். வாழ்க்கையின் தத்துவங்களை ஒரே வரியில் எளிமையாக சொல்லிவிட்டுப் போய் விடுகின்றன சமூக வலைத்தளங்கள்.
வீடியோ பதிவு கீழே உள்ளது.
— poorna_choudary (@poornachoudary1) July 17, 2022