“ஊருக்குள் புகுந்த காண்டாமிருகம் ! அதை பார்த்த உடனே விட்டான் பாரு ஒரு ஓட்டம் !! செம வீடியோ ! காட்டுக்குள்ள இருக்க வேண்டியது ஊருக்குள்ள வந்தா என்ன ஆகும்னு கொஞ்சம் பாருங்களேன் !

பொதுவாகவே வன விலங்குகள், மனிதர்களை தாக்குவதற்கான காரணம் தங்களை தற்காத்துக் கொள்ளத்தான். உலகில் வாழும் பெரிய பாலூட்டி வகைகளில் காண்டாமிருகமும் ஒன்று. இது தாவர உண்ணியும்கூட. வழக்கமாக சாலைகளில் மாடுகள், யானைகள் செல்வதைக் கண்டிருப்போம். ஆனால், காண்டாமிருகத்தை கண்டதுண்டா? காண்டாமிருகமும் ஒன்று ஊருக்குள் புகுந்து, அங்கியிருந்தவர்களை துரத்தியது.


வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin