“ஊருக்குள் புகுந்த ராட்சத முதலை… ஆபத்தை உணராமல் முதலையை சீண்டி விளையாடிய இளைஞர்கள் !! அதிர்ச்சி வீடியோ !

காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் எப்போதும் சமூக ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக இடம் பெறுகின்றன. குறிப்பாக முதலை மற்றும் சிங்கத்தின் வீடியோக்கள் மிகவும் வைரலாகின்றன. முதலைகள் தண்ணீரில் மட்டுமல்லாமல் நிலத்திலும் மிகவும் ஆபத்தான விலங்குகளாக பார்க்கப்படுகின்றன. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது, இணையவாசிகளையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin