“நீங்களும் பாகுபலி படம் எடுத்த இடத்தை நேரில் பாக்கலாம் – செம வீடியோ !! என்னது இங்க தான் பாகுபலி படம் எடுத்தாங்களா !! நீங்களும் நேரில் சென்று பாக்கலாம் – எங்க இருக்கு தெரியுமா ??

இ.ந்.தியாவின் மிகப்பெரிய திரைப்படப் படப்பிடிப்பு நகரமாக விளக்குவது ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி. மேலும், உலகத்திலேயே மிகப்பெரிய ஸ்டுடியோ என்ற கி.ன்.னஸ் சாதனையையும் படைத்துள்ளது. பிரபலமான சுற்றுலாத் தளமாகவும் இந்த ஃபிலிம் .சிட்டியில்தான் இந்தியாவில் தயாராகும் பெரும்பாலான திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்றிருக்கும். உலகம் முழுவதும் பிரபலமான பா.குபலி, சைரா நரசிம்ம ரெட்டி உளிட்ட பல பிரம்மாண்ட படங்களும் இங்குதான் படமாக்கப்பட்டன.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin