“பாகிஸ்தான் எங்கள் ஊர்” – கராச்சி தமிழர்களின் மாரியம்மன் கோயில் திருவிழா !!

மாரியம்மன் கோயில் திருவிழா என்று பார்த்ததும், அதென்ன ஊருக்கு ஊர் நடப்பதுதானே என்று நினைத்துவிடாதீர்கள். இது தமிழ்நாட்டில் அல்ல, பாகிஸ்தானின் கராச்சி நகரில் வசிக்கும் தமிழர்கள் காலங்காலமாக முன்னெடுத்து வரும் திருவிழா இது. தமிழ்நாட்டில் கொண்டாடப்படுவதைப் போலவே பெரும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் இங்கும் மாரியம்மன் திருவிழா கொண்டாடப்படுகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin