எங்கவாழ்க்கைய வீணாக்காதீங்க சார்..5 நிமிசம் தான் லேட் ஆச்சி..என் புள்ளைங்கள விட்டுட்டு வந்துருக்கேன் !

தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7 ஆயிரத்து 32 பணியிடங்களுக்கு இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சாய் பரத் கல்லூரி தேர்வு மையத்தில் 2 நிமிடம் தாமதாக வந்த 15-க்கும் மேற்பட்டோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதிகாரிகள் கறார் காட்டியதால் மனமுடைந்த தேர்வர் கதறி அழுதது பரபரப்பை ஏற்படுத்தியது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin