”எடுத்தேன் பாரு ஓட்டம்”… மாஸ்க் போட்டு திருட வந்த டிப்டாப் ஆசாமி.!

நகை வாங்குவது போல நடித்து நகைக்கடையில் இருந்து நகைகளை திருடிக் கொண்டு ஓடிய மர்ம ஆசாமி. வாடிக்கையாளர் போன்று வந்த நபரிடம் ஊழியர் நகை டிசைன்களை காண்பித்துக் கொண்டிருந்த நிலையில், நகையை வைப்பதற்காக ஊழியர் திரும்பிய சமயத்தில், அந்த நபர் மேஜையில் இருந்த சில நகைகளை எடுத்துக் கொண்டு தப்பியோடினார். ஊழியர் திரும்பிய நேரம் பார்த்து நகைகளை திருடிக் கொண்டு தப்பியோடிய காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin