“எதிரியின் பலம் தெரியாமல் மோதி பல்புவாங்கிய விலங்குகள்… அதிர்ச்சி வீடியோ !!

சிங்கம், புலி, சிறுத்தை, செந்நாய்,கரடி, ஓநாய், யானை எனப் பல உயிரினங்கள் வாழ்கின்றன. பல விலங்குக்கு அடுத்த வேளை உணவே இன்னொரு விலங்குதான். இங்கே சிங்கம் சைட் டிஷ்ஷுக்காக ஓடும், மான் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடும். ஒன்றிடமிருந்து இன்னொன்று தப்பிக்க எவ்வளவோ முறைகளை இயற்கை எல்லா உயிரினங்களுக்கும் வழங்கியிருக்கிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin