எதிரி எவ்ளோ வலிமை உள்ளவனா இருந்தாலும் கடைசி வரை போராடனும்.. வைரல் வீடியோ !!

சமீபத்தில், காட்டு விலங்குகளின் மனதை இளக வைக்கும் இப்படிப்பட்ட ஒரு வீடியோ வெளிவந்தது. இது மக்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது. பொதுவாக சிங்கத்தை காட்டின் ராஜா என்று அழைப்பார்கள். காட்டுக்குள், மிகப்பெரிய மிருகங்களும் சிங்கத்தை எதிர்கொண்டால், அதனுடன் மோதாமல் விலகிச்செல்லவே நினைக்கும்.

முழு வீடியோ கீழே உள்ளது.

By admin