எதிர்பாராமல் சனம் ஆரி கண்ணத்தில் முத்தமிட்டது பிரபலங்கள் இடையே சலசலப்பு…?

நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் போட்டி முடிவடைய இருக்கும் நிலையில் அனைவருக்கும் ஏற்பட்ட பழைய சண்டை சச்சரவுகள் காட்சிகளை ஒளிபரப்பு செய்தார் பிக்பாஸ் அதை பார்த்துவிட்டு மற்றவர்கள் அனைவரும் நாம் செய்தது என்ன தவறு என்று புரிந்து கொண்டு ஆரி இடம் மன்னிப்பு கேட்டனர் பாலா ஆரி இடம் மன்னிப்பு கேட்கும் பொழுது வாழ்த்துக்கள் எனவும் கூறினார் சனம் ஆரியை தழுவி முத்தமிட்ட காட்சி நெகிழ்ச்சி அடையச் செய்தது.உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம்.பார்த்து என்ஜாய் பண்ணுங்க..

நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.