“எதுக்கு உனக்கு இந்த தேவை இல்லாத வேலை மா… ஐயோ ஐயோ !!

டிக் டாக் வீடியோக்களில் சில முகம் சுழிக்க வைத்தாலும். சில எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா.. என்று சொல்லும் அளவிற்கு கற்பனைத் திறன்களை அள்ளித் தெறிப்பார்கள். இந்த வீடியோவை பார்த்த பலர் லைக் மற்றும் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin