“எனக்கும் கொஞ்சம் கறந்த பால் ப்ளீஸ்… இரண்டு காலில் நின்று கெஞ்சும் அப்பாவி பூனையின் க்யூட் வீடியோ !!

நாய்க்கு நிகராக பலராலும் விரும்பி வளர்க்க கூடியது பூனை. பூனைகள் அபிமான பிராணியாக இருக்கும். ஆனால் அவை தங்களுக்குப் பிடித்த விஷயங்களில் அதுவும் பால் விஷயத்தில் விடாப்பிடியாக இருக்கும். அழகிய பூனைக்குட்டி ஒன்று விவசாயியிடம் கறந்த பசுவின் பால் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin