எனக்கு அம்மா மட்டும் தான் டா என கேபி அழுதபடி கூறியது… இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆனது….

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது இந்நிலையில் போட்டியாளர்கள் 100 நாட்களுக்கு மேல் கடந்து தங்களது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளனர் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வாரம் என்பது குறிப்பிடத்தக்கது பிக் பாஸ் இன் கடைசி வாரத்தில் இதற்கு முன்பு வெளியான போட்டியாளர்கள் அனைவரும் வருவது வழக்கம்.

அதே போல் இந்த சீசனிலும் அர்ச்சனா ரமேஷ் அனிதா வேல்முருகன் போன்ற போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர் ஒவ்வொரு சீசனின் கடைசியிலும் ஒரு அதிரடி திருப்பத்தை போட்டியாளர்கள் முன்வைப்பது பிக்பாஸில் வழக்கம் அதாவது கண்டிப்பாக நாம் இந்த டைட்டிலை வெற்றியடைய மாட்டோம் என்று எண்ணுபவர்கள் பிக்பாஸ் கொடுக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு இறுதிப்போட்டிக்கு முன்பாகவே வெளியில் செல்லலாம்.

கடந்த சீசனில் கவின் இவ்வாறு பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார் இந்த வருடம் கேபி அந்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறுகிறார் அதை ரியோ தடுக்கிறார் அதற்கு கேபி எனக்கு அம்மா மட்டும் தான் டா என்று கூறுகிறார் இந்த நெகிழ்ச்சியான வார்த்தைகளை ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.