“எனக்கு பசிக்கிறது பட்டு !! இந்த கிளி என்ன அழகா பேசுது பாருங்க !! இணையத்தில் மில்லியன் பேர் பார்த்து ரசித்த வீடியோ !

விலங்குகள் மற்றும் பறவை வீடியோக்களுக்கு என்றுமே ரசிகர்கள் ஏராளம். நாய்க்குட்டிகள் விளையாடுவது, பூனைக்குட்டிகளின் குறுப்புத்தனமான செயல்கள், யானை குட்டிகள் போடும் ஆட்டம் ஆகியவை இணையவாசிகளுக்கு முகவும் விருப்பமான வீடியோக்கள். அவை அனைத்தும் நமது டென்ஷனை நீக்கி, சிரிக்க வைக்கின்றன. அந்த வகையில் மழலை போல கிளி பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin