எனக்கு 15 வயசு இருக்கும் பொழுதே கமல் என்னை ஏமாற்றி முத்தம் கொடுத்தார் !!! அப்பவே நான் அம்மா கிட்ட இத பத்தி சொல்லி கதறினேன் பிரபல நடிகையின் பேட்டியால் பரபரப்பு !!!

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர் என்றால் அது சிவாஜிகணேசன் அவருக்கு பின்பு அந்த இடத்தில் இருப்பவர் உலகநாயகன் கமலஹாசன் இதை சிவாஜியை மேடையில் பலமுறை கூறியிருக்கிறார் கமல் தற்போது 60 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக திரையுலகில் நடித்துக்கொண்டிருக்கிறார் தற்போது அரசியலிலும் களமிறங்கி சுறுசுறுப்பாக பயணித்து வருகிறார்.

நடிப்பிற்கு மட்டும் அனைவருக்கும் முன்னோடியாக கமலஹாசன் இல்லாமல் தமிழ் சினிமாவிற்கு புது புது டெக்னாலஜி களையும் செயல்பாடுகளையும் கொண்டு வந்தவரும் இவர்தான் அதேபோல் தமிழ் சினிமாவில் முத்தக் காட்சிகளையும் பிரபலமாக்கியது இவர்தான்
அந்தவகையில் புன்னகை மன்னன் திரைப்படத்தில் நடிகை ரேக்காவிற்கு கமல் உதட்டில் முத்தம் கொடுக்கும் காட்சி ஒன்று மிகவும் பிரபலம் அந்த முத்தக் காட்சியை பற்றி நடிகை ரேகா தற்போது கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்தக் காட்சி எடுக்கும்பொழுது முத்தம் கொடுக்கப் போகிறார் என்பது ரேக்காவிற்கு தெரியாதாம் திடீரென்று முத்தம் கொடுத்துவிட்டாராம் இதனால் அதிர்ச்சியில் உறைந்தாராம் ரேக்கா பின்பு அனைவரும் இது ஒரு காதலின் வெளிப்பாடு காட்சிதான் இதில் எந்த ஒரு தவறும் இல்லை எனறு சமாதானம் செய்ததாக பேட்டியில் கூறியுள்ளார் ரேகா.