“என்னடா இது நைட்டு தெருவுல சிங்கம் உலாத்திக்கிட்டு இருக்கு ! நம்ம ஊர்ல நாய் மாதிரி அங்க சிங்கம் போல !! இது எந்த ஊருன்னு யாராவது தெரிஞ்சா சொல்லுங்க !

பொதுவாக கூண்டுக்குள் இருக்கும் சிங்கத்தை வெகு தூரத்தில் நின்று பார்த்தாலே பலருக்கும் பயமாக இருக்கும். காரணம் சிங்கத்தின் அத்தகைய வீரம். நாள்தோறும் எண்ணற்ற சுவாரஸ்யமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இதுபோன்ற வீடியோக்களை தொடர்ந்து ஷேர் செய்து வருகின்றனர். சமீபத்திய வைரல் வீடியோவில் சிங்கம் அசாதாரணமாக நடந்து செல்வதை காண முடிகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin