“என்னடா இப்படி எல்லாம் செய்றீங்க !! இப்படி ஒரு வைத்தியமா ?? வேற லெவல் ! உங்களுக்கு இப்படி தீராத முதுகு வலி இருக்கா ,, இந்த வீடியோ பாருங்க அசந்து போவீங்க !

முதுகு வலிக்குப் பல காரணங்கள் உண்டு. கூன் விழுந்த நிலையில் உட்காருவது, வேலை நிமித்தமாகத் தொடர்ச்சியாக கணினி முன்னால் உட்கார்ந்தே இருக்க வேண்டிய சூழல், தினமும் இருசக்கர வாகனங்களில் நெடுந்தொலைவு பயணிப்பது, குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி பயணம் செய்வது, போன்ற காரணங்களால் முதுகெலும்பு இடைவட்டில் அழுத்தம் அதிகமாகிக் கீழ் முதுகில் வலி ஏற்படும்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin