என்னடா பண்ணி வச்சிரிக்கிங்க…தமிழ்திரைப்படங்களில் நடந்த சொதப்பல் தருணங்கள்…..

பொதுவாக தமிழ் சினிமாவில் சொதப்பிய காட்சிகளை தொகுத்து திரைப்படத்தின் இறுதியில் ஒளிப்பருப்புவார்கள் அது பார்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் அதெல்லாம் படத்தில் வெட்ட பட்ட காட்சிகளாக இருக்கும். தப்பி தவறி தவறுதலாக எடுக்கப்பட்ட காட்சிகள் கூட எடிடீங்கில் சரி செய்யப்படும் ஆனாலும் அதிலையும் கவணிக்கபடாமல் படத்திலே வைக்கப்பட்ட காட்சிகளை பார்தால் வடிவேலு போக்கிரி படத்தில் சொல்வது போல் மண்ட ணமெல இருக்க கொண்டைய மறுந்துட்டோமே என்பதை போல் தோன்றுகிறது.

இதில் ரஜினி, கமல், விஜய் அஜித் உட்பட யாயரம் விதிவிளக்கு அல்ல அனைவரின் சொதப்பல்களையும் கீழே உள்ள வீடியோவில் நீங்களே பாருங்கள். புதிய செய்திகள், கிரிக்கெட், வரலாற்று தகவல்கள் மற்றும் அறிவியல் சார்ந்த பல தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தில் இணையுங்கள். மேலும் ஆரோக்கிய உணவுகள், உடல்நலம் தொடர்பான குறிப்புகளும் இங்கு வழங்கப்பபடும்.
வீடியோ பதிவு கீழே உள்ளது.