என்னது அப்படியா.. ஆரி அனிதா சனம் மூன்று பேருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை..? பிக்பாஸ் அனித்தா வெளியிட்ட செய்தி…

பிக்பாஸ் ரசிகர்கள் தினம் ஒரு தகவலை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள் அதுபோல ஒரு தகவலை இப்போது அனிதா வெளியிட்டுள்ளார் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் போரில் பதினெட்டு போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஆரி முதலிடம் பிடித்தார் பாலாஜி முருகதாஸ் அவர்கள் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

இதில் ஆரியை மக்கள் கொண்டாடிய அளவிற்கு உள்ளே யாரும் கொண்டாடவில்லை உள்ளே பல எதிரிகளை தான் அவர் சம்பாதித்தார் ஆனால் சனம் மற்றும் அனிதா உள்ளே எதிரியாக தெரிந்தாலும் அவர்களின் நட்பு வெளியே அழகாக மலர்ந்தது இப்பொழுது அனிதா வெளியிட்ட செய்தியில் ஆரி சனம் மற்றும் அனிதா இவர்கள் மூவரும் ஒரே நாளில் பிறந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

அனிதா 12ஆம் தேதி ஜூன் மாதம் 1992 இல் பிறந்தார் சனம் 12 நவம்பர் 1988ல் பிறந்துள்ளார் ஆரி 12 பிப்ரவரி 1986ல் பிறந்திருக்கிறார் இதை அனிதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனது நட்பை வெளிப்படுத்தியுள்ளார்.மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம்.