என்னது பாலாடையிலிருந்து நேரடியா நெய் எடுக்கலாமா?! வேற லெவல் ட்ரிக் ..!

தினமும் காய்ச்சும் பாலில் இருந்து பால் ஆடையை எடுத்து ஒரு காற்று போகாத பட்டாவில் வைத்து அதை பிரீசரில் வைத்து தினமும் சேகரிக்கவும். சேகரித்த பாலாடையை ஒரு பெரிய வாணலில் சேர்த்து அது உருகி நெய் தனியாக பிரிந்து வரும் வரை கிளறவும் மிதமான தீயில் நம்முடைய சுவையான மணமான நெய் தயார் .

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin