“என்னது மாப்பிள்ளை பொண்ணுக்கு தாலி கட்டமாட்டாரா ?? புது வித கல்யாணம் எப்படி நடக்குது பாருங்க !

வழக்கத்திற்கு மாறாக ஒரே ஒரு விசயம் மட்டும் இவர் திருமணத்தில் நடந்துள்ளது. அது என்னவென்று நீங்களே பாருங்க. தனக்கு தானே தாலி கட்டி கொண்ட இளம்பெண்ணின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ஏராளமானோரின் லைக்குகளை பெற்று வருகிறது. பலர் இந்த வீடியோவில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin