என்னது ஷிவானிதான் வின்னரா ….? அதர்ச்சியில் ரசிகர்கள்…நடந்தது என்ன..?

இதுவரை 13 வாரங்கள் முடிவடைந்த நிலலயில் ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், சனம் ஷெட்டி, அர்ச்சனா, நிஷா, அனிதா சம்பத், ஆஜித், ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர் இதையடுத்து இறுதி போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்பை பெற டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது அதில் முதல் போட்டியில் பாலாவும் இரண்டாம் போட்டியில் ரம்யாவும் வெற்றி பெற்றனர்.

மூன்றாவது போட்டியாக பிசிக்கல் டாஸ்க் போதுமென நினைத்த பிக்பாஸ் பாடல் கண்டுபிடுக்கும் டாஸ்க்கை வைத்தார். அதன்படி ஒரு குறிப்பட்ட இடைவெளியில் ஹவுஸ்மெட்ஸ் அனைவரும் நிற்க வேண்டும் பாடல் ஒளிபரப்பும் போது யார் பஸ்ஸரை முதலில் அழுத்துகிறாரோர அவர் சரியாக பாடிவிட்டால் மதிப்பென்கள் வழங்கப்படும் ஆனால் பாலாவோ பஸ்ஸரை அழுத்தினாலே போதும் பன்று நினைத்து விட்டார் போலும் கீழே உள்ள வீடியோவில் நீங்களே பாருங்கள்.