என்னம்மா இப்படி பண்றீங்களேமா ஆரி செய்த அசிங்கமான காரியம்…..

நடந்து கொண்டிருக்கும் இந்த பிக்பாஸ் போட்டியில் ஆரி தான் நேர்மையான கன்டஸ்டன்ட் என்று பலரும் கூறி வருகின்றனர் ஆனால் ஒரு சின்ன விஷயத்தில் அசிங்கப்பட்டார் ஆரி. அது என்னவென்றால் பிக்பாஸ் வீட்டில் பகலில் உறங்கினால் நாய் குலறக்கும் ஆடியோ ஒன்று ஒளிபரப்பப்படும் அப்படி ஆரி தூங்கும்பொழுது ஒளிக்கப்பட்ட ஆடியோவால் அந்த வார கேப்டனாக இருந்த ஜித்தன் ரமேஷ் கேட்ட கேள்விக்கு நான் உறங்கவில்லை காலாட்டிக் கொண்டே இருந்தேன் என பதிலளித்தார் ஆனால் வீடியோவில் அவர் தூங்கியது பதிவாகியுள்ளது அது மட்டுமல்லாமல் அனிதா சம்பத் அவரை உற்று கவணித்து கொண்டிரிந்ததும் குறிப்பிடத்தக்கது.

நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.