“குடும்பத்துடன் காரில் பயணம் – நடு காட்டில் தாக்க வந்த யா.னை – திக் திக் வீடியோ ! கார் டிரைவர் செய்தது சரியா ?? இப்படி ஒரு சம்பவம் நடந்தா நீங்க என்ன பண்ணுவீங்க !!

என்னை தாண்டி போக தில்லு வேண்டும்.. என கூறும் வகையில், சாலையில் ஒய்யாரமாய், கம்பீரமாய் நின்று மாஸ் காட்டிய யானையின் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது. யானை பார்ப்பதற்கு மிகவும் பெரியதாக இருந்ததால், அதைப் பார்த்த அனைவருக்குமே கலக்கம் உண்டானது. இதன் காரணமாக அந்த வழியே வந்த வாகன ஓட்டிகள் யானையை கடந்து செல்ல அச்சப்பட்டனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin