“என்ன டா இது ?? காட்டுலயும் கூட்டம் சேர்த்துட்டு கேங் வார் ஆஹ் ?? வெறித்தனமான வீடியோ !

காட்டின் ராஜாவாக நாம் கூறி வருவது சிங்கத்தைத் தான். அதேபோல், புலி பதுங்கி பாய்ந்து, சிங்கத்திற்கு சமமாக மிரட்டி பயமுறுத்தும் விலங்காக நமக்குத் தெரியும். இந்த இரண்டு விலங்குகளுக்கும் இடையில் சண்டை வந்தால், யார் ஜெயிப்பார்கள் என நாம் கற்பனை செய்தது உண்டு. பயத்தையும், ஆச்சரியத்தையும் ஒருசேர இந்த வீடியோ தருவதாக பலரும் கமெண்ட் செய்திருந்தனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin