“என்ன தில்லு பாருங்க இந்த நாய்க்கு – புலியை தெறிச்சு ஓட விட்ட வைரல் வீடியோ !

காட்டு விலங்குகளின் திகிலை கிளப்பும் இதயத்தை உலுக்கும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தினமும் வெளியிடப்படுகின்றன. சமூக ஊடக பயனர்கள் இதுபோன்ற வீடியோக்களை மிகவும் விரும்பி பார்க்கிறார்கள். இந்நாட்களில் மக்கள் தங்கள் பெரும்பாலான நேரத்தை சமூக ஊடகங்களில் செலவிடுவதைக் காண முடிகிறது. சிறுத்தையின் பிடியில் சிக்கிய நாய் பலத்த போராட்டத்திற்கு பிறகு தப்பி புதருக்குள் ஓடி மறையும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin