என்ன பத்தி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு… பாலாவை வறுத்தெடுத்த ஷிவானி….

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது இந்த வாரம் இறுதி வாரம் என்பதால் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் விருந்தாளியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்கள்.அப்படி உள்ளே வந்த ஷிவானி ஆரம்பத்திலிருந்தே பாலாவுடன் பேசுவதை தவிர்த்து வந்தார் ஒருகட்டத்தில் நேரடியாக பாலாவிடம் என்னைப்பற்றி நீ பின்னாடி பேசி இருக்கிறாய் என்று கேட்க அதற்கு பாலா கண்கலங்கி தவறாக எதுவும் செய்யவில்லை என்று கூற ஷிவானி ஏற்றுக்கொள்வதாக இல்லை இதைப்பார்த்த மற்ற போட்டியாளர்கள் பாலாஜிக்கு ஆறுதல் கூறினர்.

நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.