என் தங்கச்சி பையன் என்னைக் கொல்ல காத்திருக்கிறான் !! கர்ணன் திரைப்படத்தால் நட்டி போட்டுள்ள டிவிட்டர் பதிவைப் பாருங்க !!

பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற அசுரன் தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் தான் கர்ணன் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான படம் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகில் அனைவரையுமே பிரமிக்க வைத்துள்ளது இத்திரைப்படத்தில் ரஜிஷா விஜயன் யோகிபாபு லட்சுமி பிரியா கௌரி கிஷன் சதுரங்க வேட்டை நட்டி என்று பலர் நடித்துள்ளனர்.

பல சர்ச்சைகள் இடையே வெளியான இந்த படம் அனைத்து மக்களிடமும் பேராதரவைப் பெற்று வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது 1995 இல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் பிரம்மாண்ட கலைப்புலி தானுவால் தயாரிக்கப்பட்டது நடிப்பில் தனுஷ் வழக்கம்போல மிரட்டி இருக்கிறார் அதேபோல் லால் யோகி பாபு என நடித்த அனைவருமே தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.

குறிப்பாக சதுரங்க வேட்டை நட்டி இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக வருகிறார் அவர் வரும் காட்சிகளில் உண்மையாகவே அவர் அனைவரையும் கொடுமை செய்வது போல் உள்ளது இதனால் ரசிகர்கள் அவர் மீது உண்மையாகவே கோபத்தில் இருக்கின்றனர் இதனால் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர் யாரு என்ன திட்டாதிங்க அப்போவ் ஆத்தாவ் அண்ணாவ் கண்ணபிரானா நடிச்சு தான் இருக்கேன் இது உண்மை இல்லை என்ன திட்டாதீங்க என ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.