என் புருஷன் ரொம்ப பாவம்….? அவர விட்டுருங்க மேடையிலே கதறி அழுத பிக்பாஸ் அனித்தா…


பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிகப்பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி என்று கூறலாம் இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் சமிபத்தில் முடிவடைந்தது மூன்றாவது சீசனின் காதல் கலாட்டா என போய்க் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த நான்காவது சீசனில் ரசிகர்கள் அனைவரும் வெறுக்கப்பட்ட ஒரு போட்டியாளர் என்றால் அது அனிதா சம்பத் தான்.கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.