எப்படி இருந்த ஷிவானி இப்படி ஆயிட்டா…. பாலாவை கண்டுகொள்ளாத ஷிவானி …?

நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் போட்டியில் இறுதிகட்டத்தில் இருக்கும் இந்நேரத்தில் பழைய போட்டியாளர்கள் உள்ளே வந்த வண்ணம் உள்ளனர் அதில் இன்று வந்த ஷிவானி அனைவரிடமும் மகிழ்ச்சியாக பேசினார் ஆனால் பாலாவை பார்த்துவிட்டு கண்டு கொள்ளாதது போல் சென்றுவிட்டார். இதை கவனித்த பாலா ஒதுங்கிப் போய் நின்று தனியாக வருந்தி கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.