“எப்படி 30 செக்கண்டில் பூட்டி இருக்கும் பைக்கை அசால்டாக திருடுறான் பாருங்க – சிசி டிவி வீடியோ ! விலை உயர்ந்த பைக் வைத்து இருக்கும் இளைஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ !!

மறைமலை நகரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை அடுக்குமாடி குடியிருப்பின் பார்க்கிங்கில் நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த 2 பேர் அவரது இருசக்கர வாகன பூட்டை லாவகமாக உடைத்து திருடிச் சென்றுள்ளனர். அதே பாணியில் பெரிய செங்குன்றம் பகுதியிலும் 2 இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளன. முகலிவாக்கத்தில் கொரியர் டெலிவரி செய்யும் நபரின் டெலிவரி பேக்கை திருடி சென்ற நபர்கள் இந்த வாகனத்திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.


வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin