எம்.ஜி.ஆர். ஆக மாரிய ஆரி…? நாய் வாலை நிமித்த முடியுமா….

நடந்து கொண்டு இருக்கும் இந்த பிக்பாஸ் சீசனில் அனைவரின் மனதை கவர்ந்தவர் ஆரி என்றால் அது மிகை ஆகாது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக உள்ளே வந்த சக போட்டியாளர்களின் குடும்பங்கள் கூட ஆரியை புகழ்ந்து தான் பேசியது. பாலா எப்போதுமே ஆரியை குறை சொல்லத்தான் செய்வார் அதை விட்டு விடுவோம் தற்போது ரம்யா மற்றும் ரியோவும் ஆரிக்கு பின்னால் ரொம்ப மட்டமாக பேசி வருகிறாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது இவர்கள் எவ்வளவுதான் ஆரியை குறை சொன்னாலும் ஆரி திரும்ப அவர்களுக்கு நல்ல அறிவுறைகளை தான் வழங்கி வருகிறார்.நாய் வாலை நிமித்த முடியாதுனு சும்மாவா சொன்னாங்க…

நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.