“காலை 5 மணிக்கு தக்கலையில் செயின் பறிப்பு … 6.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் அதே திருடன் வி.ப.த்.தி.ல் ப.லி !! இது தான்டா தாலிக்கு இருக்கும் பவர்….. 🙏 அந்த பெண் எவ்வளவு மனம் கலங்கி இருப்பார்….

இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த க.ழு.த்தில் கிடந்த பத்து சவரன் தங்க சங்கி.லியை ப.றி.த்து விட்டு தப்பி சென்.றா.ன். இந்தநிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மருமாமூடு பகுதியில் இரண்டு இளைஞர்கள் சாலையில் உள்ள டிவேடரில் இருசக்கர வாகனம் மோதி ஒரு.வர் சம்.பவ இடத்தில் உ.யி.ரிழ.ந்தார் ஒருவர் கா.யம.டை.ந்தார். அங்கு அவரது பாக்கெட்டிலிருந்து அறு.ந்த நிலையில் பத்து சவரன் தங்க சங்.கிலி இரு.ப்பதை பார்.த்த போ.லீ.சார் அவ.னி.டம் வி.சாரித்.தனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin