“எவ்வளோ தெனாவட்டு இருந்தா இந்த குரங்கு பாம்பிடம் வம்பு இழுக்கும் – என்ன ஆச்சுன்னு பாருங்க !!

பாம்பைக்கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். படை வேண்டுமானல் பாம்பைக் கண்டு நடுங்கலாம், நான் பயப்படமாட்டேன் என்று படமெடுத்து சீறும் பாம்பை பார்த்து பயப்படாமல் ஒரு குரங்கு சுற்றி வளைத்து தாக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வன விலங்குகளின் வித்தியாசமான வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. அதிலும் பாம்பு படங்கள் என்றால் அச்சத்துடன் பார்வையாளர்கள் பார்க்கத் தவறுவதே இல்லை.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin