“ஏண்டா ?? குச்சியை வச்சா சிறுத்தையை துரத்துவ ?? என்ன ஆச்சுன்னு பாருங்க – வீடியோ ! மயிரிழையில் எமனை பார்த்து விட்டு திரும்ப வந்தவர்கள் இவர்கள் தான் – வைரலாகும் வீடியோ !

காட்டில் பலவித உயிரினங்கள் வாழ்கின்றன. இவற்றில் சில மனிதர்களின் நடமாட்டத்தையும், அவர்கள் அருகில் இருப்பதையும் விரும்புகின்றன. ஆனால், சில விலங்குகளுக்கு இவை பிடிப்பதில்லை. இவை மனிதர்களுக்கு ஆபத்தாக மாறி விடுகின்றன. இவை மனிதர்கள் அருகில் வருவதை விரும்புவதில்லை. தற்போது ஒரு அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin